அக்கர வர்த்தனம்

அக்கர வருத்தனை காண்க. இஃது எழுத்துப் பெருக்கம் எனவும் கூறப்படும்மிறைக்கவியாம். (பி. வி. 26 உரை)