1) அழைத்தல் (பிங். 1996) (2) எடுத்தலோசை (பிங். 2109) (3) அகவற்பாவிற்குரிய ஓசை(யா.கா.செய்.1) (4) ஆசிரியப்பா (தொ.பொ. 393. பேரா) (5) மயிற்குரல்(பிங். 2318) (6) கூத்தாடல் (பிங். 1464)