அகவல் சுரிதகம்

ஆசிரியச் சுரிதகம். கலிப்பாவின் உறுப்பு ஆகிய சுரிதகம்ஆசிரியப்பாவாலும் அமையும்; வெண்பாவாலும் அமையும்: பிறவிரிவு ‘சுரிதகஅளவு’ என்பதன்கண் காண்க.