அகவல் உரிச்சீர்

நேர் நேர், நிரைநேர், நிரைநிரை, நேர்நிரை எனவரும் ஈரசைச்சீர்நான்கும் அகவல் உரிச்சீர் எனப்படும். (யா. கா. 6)