அகலக்கவி பாடுவோனும் அகலக்கவியாம். வித்தார கவி, அகலக்கவி என்பனஒரு பொருட்கிளவி.(வெண்பாப். செய். 5. உரை)