அகர இகரம் ஐகாரம் ஆதல்

அகரமும் இகரமும் இணைந்து ஐகாரம் போன்று இசைக்கும் போலியெழுத்தினை
உண்டாக்கும். ஐவனம் – அஇவனம். இப்போலி இக்காலத்து இல்லை. (தொ. எ. 54
நச்.)
‘அஇ இணைந்து இசைத்தல்’ காண்க.