அகர இகரம் எகரம் ஆதல்

வடமொழியில் அகர இகரம் எகரம் ஆகும். வடமொழியில், உப + இந்த்ர =
உபேந்த்ர என அகரஇகரம் ஏகாரமாதல் போல, எகரத்தி லுள்ள கூட்டம்
தமிழ்மொழியில் தெளிவாக இல்லை. ஆதலின் தமிழில் எகரத்தின் ஒலியை அகர
இகரக் கூறுகளின் ஒலி என்றல் சாலாது. (எ. ஆ. பக். 7, 8)