அகரஈற்று மரப்பெயர் பொருட்புணர்ச்சிக்கண் வருமொழி வன்கணம் வரின்
இனமான மெல்லெழுத்து மிக்கு முடியும்.
எ-டு : விள : விள
ங்கோடு, விள
ஞ்செதிள், விள
ந்தோல், விள
ம்பூ; அத : அத
ங்கோடு, அத
ஞ்செதிள், அத
ந் தோல், அத
ம்பூ (தொ. எ. 217
நச்.)
விளவின்கோடு எனச் சிறுபான்மை உருபிற்குப் பயன்படும் இன் சாரியை
பொருட்புணர்ச்சிக்கண்ணும் வரும். (தொ. எ. 219 நச். உரை)