இறையனார் அகப்பொருள், நம்பியகப்பொருள், மாறன் அகப்பொருள்,தமிழ்நெறிவிளக்கப் பகுதி, களவியற் காரிகை என்பனவும், தொல்காப்பியம்,வீரசோழியம், இலக்கண விளக்கம், சாமிநாதம், முத்து வீரியம் என்பவற்றிற்காணப் படும் அகப்பொருட் பகுதிப் படலங்களும் ஆம். திருக் கோவையார்உரையில் பேராசிரியர் அமைத்துள்ள அகப் பொருள் நூற்பாக்களும் அகப்பொருள்தொடர்பான நூலினவே. (நூல் – இலக்கணம்)