அகப்பாட்டெல்லை, புறப்பாட்டெல்லை

விளியுருபிற்குப் பெயரிறுதி அகப்பாட்டெல்லை. ஏனை ஆறு உருபிற்கும்பெயரிறுதி புறப்பாட்டெல்லை. இவ்விரண்டு எல்லைகளையும் தழுவிக்கோடற்கு‘ஏற்கும் எவ்வகைப் பெயர்க்கும் ஈறாய்’ என்றார். (நன். 291 சங்.)