அகநிலை ஒத்தாழிசைக் கலியின் முதற் கூறாகிய தரவு 4 அடிச்சிறுமையும், 12 அடிப் பெருமையும் உடையது; சிறுபான்மை 13 அடியாகவும்வரும்.எ-டு : ‘நீரார் செறுவின்’ (கலி. 75) என்ற கலியின் தரவு (13 அடி)(செய். 133. நச்.)12 அடியின் இகந்தன துள்ளல் ஓசையான் வாரா. (பேரா.)