அகநிலைக் கொச்சகக்கலி அளவு

அம்போதரங்க ஒருபோகின் அளவே அகநிலைக் கொச்சகக் கலியின் அளவாம். (தொ.செய். 155. நச்.)அகநிலைக் கொச்சகம் : கொச்சகபேதம். (கலி. 119 உரை)