அகத்தியனார்

அகத்தியன் என்னும் சொல், உயர்வுபற்றிய ஆரைக்கிளவி பெற்றுஅகத்தியனார் என முடிந்தது.‘அகத்தியன்’ – காண்க.