அகத்தியனார்க்கு மாணாக்கர் பன்னிருவர். அவர்களாவார்தொல்காப்பியனும், அதங்கோட்டாசானும், துராலிங்கனும், செம்பூட்சேயும்,வையாவிகனும், வாய்ப்பியனும், பனம்பார னும், கழாரம்பனும், அவிநயனும்,காக்கைபாடினியும், நற்றத்தனும், வாமனனும் என்ப. (பா. வி. பக்.104)