அஃறிணை வினைவிகுதிகள்

து று டு – என்பன அஃறிணை ஒன்றன்பால் வினைமுற்றுக் களையும், அ ஆ வ -என்பன அஃறிணைப் பலவின்பால் முற்றுக்களையும் அமைக்கும்வினைவிகுதிகளாம். ஆகவே அஃறிணை வினைமுற்று விகுதி ஆறு ஆம். (தொ. சொ.218 சேனா.)