அஃறிணை வினைக்குறிப்பு ஆமாறு: கரிது கரிய, அரிது, அரிய, தீது தீய,கடிது கடிய, நெடிது நெடிய, பெரிது பெரிய, உடைத்து உடைய, வெய்து வெய்ய,பிறிது பிற – இவையும் பிறவும் அஃறிணை வினைக்குறிப்பாம். (நேமி. வினை.10 உரை.)