அஃறிணை : தொகையிலக்கணம்

உயர்திணை அல்லாதது ஆகிய திணை அஃறிணை, உய ரொழுக்கம் அல்லதாகியஒழுக்கம் எனப் பண்புத்தொகை. அஃது ஆகுபெயரான் அஃறிணைப் பொருளைஉணர்த்திற்று. (தொ. சொ. 1 நச். உரை)