அஃறிணைக்கு வினையையும் வினைக்குறிப்பையும் கொண்டு, துவ்வும்றுவ்வும் டுவ்வும் இறுதியாய் வருவன ஒன்றறிசொல்; அவ்வும் ஆவும் வவ்வும்இறுதியாய் வருவன பலவறிசொல்.எ-டு :(நேமி. மொழி. 5 உரை)