மகரக் குறுக்கம். ‘மவ்வோடு, ஆய்தமும் அளபுஅரை தேய்தலும் உரித்தே’ என்பது அவிநயம். (நன். 59 மயிலை.) ‘குறள் மஃகான்’ காண்க.