வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான் செத்தான் செயக்கிடந்தது இல்

( திருக்குறள் → குறள் : 1001 → அதிகாரம் : 6 → நன்றியில் செல்வம் : 1 → இயல் : குடியியல் : 7 → பால் : பொருட்பால்  → 1.2.7.6.1 )