வேட் ட பொழுதின் அவையவை போலுமே தோட் டார் கதுப்பினாள் தோள்

( திருக்குறள் → குறள் : 1105 → அதிகாரம் : 3 → புணர்ச்சி மகிழ்தல் : 5 → இயல் : களவியல் : 1 → பால் : இன்பத்துப்பால்  → 1.3.1.3.5 )