வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து வாழ்வாரின் வன்கணார் இல்

( திருக்குறள் → குறள் : 1198 → அதிகாரம் : 5 → தனிப்படர் மிகுதி : 8 → இயல் : கற்பியல் : 2 → பால் : இன்பத்துப்பால்  → 1.3.2.5.8 )