வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை போழப் படாஅ முயக்கு

( திருக்குறள் → குறள் : 1108 → அதிகாரம் : 3 → புணர்ச்சி மகிழ்தல் : 8 → இயல் : களவியல் : 1 → பால் : இன்பத்துப்பால்  → 1.3.1.3.8 )