வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு வீழ்வார் அளிக்கும் அளி

( திருக்குறள் → குறள் : 1192 → அதிகாரம் : 5 → தனிப்படர் மிகுதி : 2 → இயல் : கற்பியல் : 2 → பால் : இன்பத்துப்பால்  → 1.3.2.5.2 )