வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல் அதற்கன்னள் நீங்கும் இடத்து

( திருக்குறள் → குறள் : 1124 → அதிகாரம் : 5 → காதற் சிறப்பு உரைத்தல் : 4 → இயல் : களவியல் : 1 → பால் : இன்பத்துப்பால்  → 1.3.1.5.4 )