வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற நாளொற்றித் தேய்ந்த விரல்

( திருக்குறள் → குறள் : 1261 → அதிகாரம் : 12 → அவர் வயின் விதும்பல் : 1 → இயல் : கற்பியல் : 2 → பால் : இன்பத்துப்பால்  → 1.3.2.12.1 )