வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள் யாருள்ளித் தும்மினீர் என்று

( திருக்குறள் → குறள் : 1317 → அதிகாரம் : 17 → புலவி நுணுக்கம் : 7 → இயல் : கற்பியல் : 2 → பால் : இன்பத்துப்பால்  → 1.3.2.17.7 )