யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்து ஓஒ உளரே அவர்

( திருக்குறள் → குறள் : 1204 → அதிகாரம் : 6 → நினைந்தவர் புலம்பல் : 4 → இயல் : கற்பியல் : 2 → பால் : இன்பத்துப்பால்  → 1.3.2.6.4 )