யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால் தான்நோக்கி மெல்ல நகும்

( திருக்குறள் → குறள் : 1094 → அதிகாரம் : 2 → குறிப்பறிதல் : 4 → இயல் : களவியல் : 1 → பால் : இன்பத்துப்பால்  → 1.3.1.2.4 )