முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு

( திருக்குறள் → குறள் : 1274 → அதிகாரம் : 13 → குறிப்பு அறிவுறுத்தல் : 4 → இயல் : கற்பியல் : 2 → பால் : இன்பத்துப்பால்  → 1.3.2.13.4 )