மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும் வேலைநீ வாழி பொழுது

( திருக்குறள் → குறள் : 1221 → அதிகாரம் : 8 → பொழுது கண்டு இரங்கல் : 1 → இயல் : கற்பியல் : 2 → பால் : இன்பத்துப்பால்  → 1.3.2.8.1 )