மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன் செவ்வி தலைப்படு வார்

( திருக்குறள் → குறள் : 1289 → அதிகாரம் : 14 → புணர்ச்சி விதும்பல் : 9 → இயல் : கற்பியல் : 2 → பால் : இன்பத்துப்பால்  → 1.3.2.14.9 )