மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு ஊற்றுநீர் போல மிகும்

( திருக்குறள் → குறள் : 1161 → அதிகாரம் : 2 → படர் மெலிந்து இரங்கல் : 1 → இயல் : கற்பியல் : 2 → பால் : இன்பத்துப்பால்  → 1.3.2.2.1 )