மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல் அறைபறை கண்ணார் அகத்து

( திருக்குறள் → குறள் : 1180 → அதிகாரம் : 3 → கண் விதுப்பு அழிதல் : 10 → இயல் : கற்பியல் : 2 → பால் : இன்பத்துப்பால்  → 1.3.2.3.10 )