மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை அணியில் திகழ்வதொன்று உண்டு

( திருக்குறள் → குறள் : 1273 → அதிகாரம் : 13 → குறிப்பு அறிவுறுத்தல் : 3 → இயல் : கற்பியல் : 2 → பால் : இன்பத்துப்பால்  → 1.3.2.13.3 )