மக்களே போல்வர் கயவர் அவரன்ன ஒப்பாரி யாங்கண்ட தில்

( திருக்குறள் → குறள் : 1071 → அதிகாரம் : 13 → கயமை : 1 → இயல் : குடியியல் : 7 → பால் : பொருட்பால்  → 1.2.7.13.1 )