பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை மாயும்என் மாயா உயிர்

( திருக்குறள் → குறள் : 1230 → அதிகாரம் : 8 → உறுப்பு நலன் அழிதல் : 10 → இயல் : கற்பியல் : 2 → பால் : இன்பத்துப்பால்  → 1.3.2.8.10 )