பொருளானாம் எல்லாமென்று ஈயாது இவறும் மருளானாம் மாணாப் பிறப்பு

( திருக்குறள் → குறள் : 1002 → அதிகாரம் : 6 → நன்றியில் செல்வம் : 2 → இயல் : குடியியல் : 7 → பால் : பொருட்பால்  → 1.2.7.6.2 )