பெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம் உள்ளம் உடைந்துக்கக் கால்

( திருக்குறள் → குறள் : 1270 → அதிகாரம் : 12 → குறிப்பு அறிவுறுத்தல் : 10 → இயல் : கற்பியல் : 2 → பால் : இன்பத்துப்பால்  → 1.3.2.12.10 )