பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா உய்வில்நோய் என்கண் நிறுத்து

( திருக்குறள் → குறள் : 1174 → அதிகாரம் : 3 → கண் விதுப்பு அழிதல் : 4 → இயல் : கற்பியல் : 2 → பால் : இன்பத்துப்பால்  → 1.3.2.3.4 )