புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென் உள்ளம் உடைக்கும் படை

( திருக்குறள் → குறள் : 1324 → அதிகாரம் : 18 → ஊடல் உவகை : 4 → இயல் : கற்பியல் : 2 → பால் : இன்பத்துப்பால்  → 1.3.2.18.4 )