புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல் கண்அன்ன கேளிர் விரன்

( திருக்குறள் → குறள் : 1267 → அதிகாரம் : 12 → அவர் வயின் விதும்பல் : 7 → இயல் : கற்பியல் : 2 → பால் : இன்பத்துப்பால்  → 1.3.2.12.7 )