புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ் சம் கலத்தல் உறுவது கண்டு

( திருக்குறள் → குறள் : 1259 → அதிகாரம் : 11 → நிறை அழிதல் : 9 → இயல் : கற்பியல் : 2 → பால் : இன்பத்துப்பால்  → 1.3.2.11.9 )