புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு நீரியைந் தன்னார் அகத்து

( திருக்குறள் → குறள் : 1323 → அதிகாரம் : 18 → ஊடல் உவகை : 3 → இயல் : கற்பியல் : 2 → பால் : இன்பத்துப்பால்  → 1.3.2.18.3 )