புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல் வன்கண்ண தோநின் துணை

( திருக்குறள் → குறள் : 1222 → அதிகாரம் : 8 → பொழுது கண்டு இரங்கல் : 2 → இயல் : கற்பியல் : 2 → பால் : இன்பத்துப்பால்  → 1.3.2.8.2 )