பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின் அறம்நாணத் தக்கது உடைத்து

( திருக்குறள் → குறள் : 1018 → அதிகாரம் : 7 → நாண் உடைமை : 8 → இயல் : குடியியல் : 7 → பால் : பொருட்பால்  → 1.2.7.7.8 )