பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை தன்நோய்க்குத் தானே மருந்து

( திருக்குறள் → குறள் : 1102 → அதிகாரம் : 3 → புணர்ச்சி மகிழ்தல் : 2 → இயல் : களவியல் : 1 → பால் : இன்பத்துப்பால்  → 1.3.1.3.2 )