பருவரலும் பைதலும் காணான்கொல் காமன் ஒருவர்கண் நின்றொழுகு வான்

( திருக்குறள் → குறள் : 1197 → அதிகாரம் : 5 → தனிப்படர் மிகுதி : 7 → இயல் : கற்பியல் : 2 → பால் : இன்பத்துப்பால்  → 1.3.2.5.7 )