பரிந்தவர் நல்காரென்று ஏங்கிப் பிரிந்தவர் பின்செல்வாய் பேதைஎன் நெஞ்சு

( திருக்குறள் → குறள் : 1248 → அதிகாரம் : 10 → நெஞ்சொடு கிளத்தல் : 8 → இயல் : கற்பியல் : 2 → பால் : இன்பத்துப்பால்  → 1.3.2.10.8 )