பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம் பெண்மை உடைக்கும் படை

( திருக்குறள் → குறள் : 1258 → அதிகாரம் : 11 → நிறை அழிதல் : 8 → இயல் : கற்பியல் : 2 → பால் : இன்பத்துப்பால்  → 1.3.2.11.8 )